news Breaking News
clock

நுண் திருத்தம்

நுண் திருத்தம்



ஆகச் சிறந்த திட்டமிட்டேன்

மிகுந்த தந்திரங்கள் பொதிந்தது

ஏகோபித்த பாராட்டு கிடைக்கும்

ஆனாலும் லட்சியம் எட்டவில்லை


தோல்வியின் கோளாறு தெரிந்தது

மீண்டும் வீரியமாக இறங்கினேன்

பரிசோதித்து நிறைவேற்றினேன்

இம்முறை ஜெயதேவி என்னிடம்


-பி. பழனி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News