news Breaking News
clock

புத்தன்மதி

புத்தன்மதி


==========


கனவுடைந்து கண்ணீர் நனைக்கும்..


இரவெங்கும் முள்ளணியும்..


இதயம் ரணமாகும்..


உன் மறுதலிப்பின்பொருட்டு

சில சிலுவைகள்

உருப்பெறும்..


ஓசைபடா உறக்கத்தினூடே

உன் பிரிவினை நரகம் சொல்லும்..


ஆசைப்படா புத்தன்மதி

அகப்படாது நித்தம் கொல்லும்..!


ம.முத்துக்குமார்

வே.காளியாபுரம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News