
வந்துவட்டால் பத்தும் பறந்திடும்
பற்றும் பறந்திடும்
எது கிடைத்தாலும்
கொள்ளும்
வயிறு கொள்ளும் வரை கொள்ளும்
கிடைத்த தென்று
இரண்டு முறை
உண்ணுதல் முடியாது
எண் சாண் உடம்பில் ஒரு சாண் வயிறு பிரதானம்
வாழும் வாழ்க்கையின் பொருளும் அதுவேதான்
பசி பொதுவானது ஏழை பணக்காரன் தெரியாது
பசித்த பின்தான் புசிக்க வேண்டும் ஆன்றோர் வாக்கு
பசி முற்றிப் போகாமல் பார்க்க வேண்டும்
காற்றுப் புகுந்து வியாதிகளை உண்டு பண்ணும்
நேரம் பார்த்து அளவுடன் உண்ண ஆரோக்கியமாகும்
முன்னிரவு, பின்னிரவு உண்பது உடல்நலக் கேடாகும்
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%