பஞ்சாங்கம் 19.02.2026

பஞ்சாங்கம்   19.02.2026

இன்றைய பஞ்சாங்கம் 

19.02.2026 மாசி 7

வியாழக்கிழமை 

சூரிய உதயம் 6.33

திதி : இன்று மாலை 5.12 வரை துவிதியை பின்பு திரிதியை.

நட்சத்திரம் : இன்று இரவு 10.03 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி.

யோகம் : இன்று இரவு 9.53 வரை சித்தம் பின்பு சாத்தியம்.

கரணம் : இன்று அதிகாலை 5.39 வரை பாலவம் பின்பு மாலை 5.12 வரை கெளலவம் பின்பு தைதுலம்.

அமிர்தாதி யோகம் : இன்று காலை 6.32 வரை அமிர்த யோகம் பின்பு சித்த யோகம்.

சந்திராஷ்டமம் : இன்று இரவு 10.03 வரை ஆயில்யம் பின்பு மகம்.

நல்ல நேரம் காலை 10.30 - 11.30. மாலை 12.30 - 1.30

இராகு காலம் பிற்பகல் 1.30 - 3.00. எமகண்டம் காலை 6.00 - 7.30. குளிகை காலை 9.00 - 10.30. 

இன்று ரம்ஜான் முதல் தேதி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%