பரதம்

பரதம்



பாரதத்தின் பாரம்பரியமிக்க பரத அபிநயம் காட்டும் பாரதப்பெண்ணே ! உனது உன்னதக் கலையால் பார்ப்பவர் கண்கொள்ளை கொள்ளச்செய்யும் உன் பரதக்கலை ஞானம் உலகெங்கும் பரவி நின் பேரும் நம் பாரதத்தாயின் கலை பண்பாட்டுத்துறை பேரும்

பாரெல்லாம் மெச்ச ஓங்கி உயர்ந்து வளரட்டும் ! கலைகள் மிகுந்த எங்கள் கலை வாழ்கவே ... பரதக்கலை வாழ்கவே ! 


உமா வெங்கடேசன்


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%