பரிமாற்றம்

பரிமாற்றம்


அருகில் இருந்த ஜஸ்கிரிம் பார்க் சென்றான் ராஜேஷ். இவனைத் தவிர எல்லோரும் காதல் ஜோடியாக அமர்ந்திருந்தனர். இவனுக்கு ரைட் சைட் அமர்ந்திருந்த ஜோடி தன் கை தன்னோட வாய்க்கு ஐஸ் போகாமல் எதிரே அமர்ந்திருந்த வாய்க்கு ஊத்தியது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். போன் அடிக்க எடுத்து பேசினான். ராஜேஷ் தம்பி ரகு. அண்ணா உனக்கு பெண்ணுப் பார்த்திருக்கு. பெண்ணோட பேரு நர்மதா. புரோக்கர் பெண்ணோட போட்டோவை கொடுத்து போய் இருக்கார் என்றான். அப்படியா என்றான் ராஜேஷ். ஆமாண்ணே என்றான். அப்படினா பெண்ணோட போட்டோவை என்னோட செல்லுக்கு அனுப்பி வை. சரிண்ணே என போட்டோவை அனுப்பினான், செல்லுக்கு வந்த போட்டோவை பார்த்து ஷாக் ஆனான் ராஜேஷ். இது என்னடா கொடுமை இம்மீடியட்டிலியாக தம்பி செல்லுக்கு ஹால் பண்ணினான். டேய் தம்பி இந்த பெண்ணு வேணாம்டா? எண்ணன்னே வேணாம்னு சொல்ற. ஐஸ்கிரிம் பார்க்கில் வேறோருவனுடன் ஐஸ்கிரிம் பரிமாற்றம் நடத்தி கொண்டிருக்காடா? என்றான் எண்ணன்ன சொல்ற. ஆமா தம்பி எனக்கு சைடுலத்தான் இந்த கொடுமை நடக்கு. அதனால் இந்த பெண்ணு வேணாம்டா. வேற பொண்ணைப் பார்க்க சொல்லு என்றான். சரிண்ணே வீட்டுல சொல்லி வேற பெண்ணப் பார்க்க சொல்றேன் என்றான் ரகு. நல்லவேளை தப்பிச்சோம் என நினைத்துக் கொண்டான் ராஜேஷ். 

எஸ்.மாடசாமி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%