news Breaking News
clock

பிரான்ஸ் : லெ பென் மீதான தடையை நீட்டிக்க கோரிக்கை

பிரான்ஸ் : லெ பென் மீதான தடையை நீட்டிக்க கோரிக்கை



பிரான்ஸ் நாட்டின் தீவிர வலதுசாரியும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான லெ பென் மீதான தடையை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்ற நிதியை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவர் பொதுப் பதவிகளை வகிக்க 5 ஆண்டு காலத் தடை விதிக்கப்பட்டது. இத்தடையை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறி ஞர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இத்தடை உறுதி செய்யப்பட்டால், 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர் தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News