news Breaking News
clock

பூந்தமல்லியில் மாநகர போக்குவரத்துக்கழகத்தின் மின்சார பேருந்து பணிமனை

பூந்தமல்லியில் மாநகர போக்குவரத்துக்கழகத்தின் மின்சார பேருந்து பணிமனை

பூந்தமல்லியில் மாநகர போக்குவரத்துக்கழகத்தின் மின்சார பேருந்து பணிமனையை துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்து, 125 மின்சார பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர்கள் சிவசங்கர், நாசர்,பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடன்உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News