செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பேரறிஞர் அண்ணா அவர்களின் 57-வது நினைவு நாள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.......
Feb 03 2026
86
திருவண்ணாமலை பிப்ரவரி- 3 பேரறிஞர் அண்ணா அவர்களின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.என் அண்ணாதுரை அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் அவர்கள், டாக்டர் எ.வே.கம்பன் அவர்கள் அனைவரும் அண்ணா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%