பொறுமை

பொறுமை

ஒரு மரத்தின் 

ஒரே கிளையில் 

இரண்டு காய்கள் காய்க்கிறது



ஒன்று விரைவில் பழுக்கிறது !

மற்றொன்று தன் நேரத்தை 

எதிர்பார்த்து காத்திருக்கிறது !


          அதன் அர்த்தம் !

பிறர் வெற்றி அடைந்தால் !

நாம் தோல்வி அடைந்ததாக 

           எண்ணக்கூடாது !


நம்முடைய தருணம் வரும் வரை !

பொறுமையாக காத்திருப்போம்! 



ம. இந்திராணி 

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%