மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் ஆலய 42 -வது ஆண்டு தை கடைவெள்ளி பால் குட அபிஷேக அன்னதான விழா
மயிலாடுதுறை , பிப் , 07 -
மயிலாடுதுறை வண்டிக்காரத்தெரு
அருள்மிகு பிரசன்ன மாரியம்மன் ஆலய
42-வது ஆண்டு
தை கடைவெள்ளி, பால்குட அபிஷேக, அன்னதான விழா
தை மாதம் 25-ந் தேதி வெள்ளிக்கிழமை
காலை நடைப்பெற்றது. மயிலாடுதுறை துலாக்கட்டத்திலிருந்து
108 பால்குடம் மற்றும் பச்சைக்காளி, பவளக்காளி காளியாட்டத்துடன்
வீதிவலம் வந்து பிரசன்ன மாரியம்மனுக்கு பால் அபிஷேகமும்,
கஞ்சி வார்த்தலும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும்,
மாலை 6 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரமும்
நடைபெற்றது.
பக்த கோடிகள் திரளாக வருகை வந்து அம்மன் அருள் பெற்றார்கள். விழா ஏற்பாடுகளை
திருக்கோயில் நிர்வாகம்,
கார்த்தி, ராஜ்(என்கிற) ஸ்ரீதர் , மயிலாடுதுறை நகர அனைத்து மலர் வணிக உரிமையாளர்கள்
மற்றும் ஊழியர்கள் செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?