🌹💖
*🤵🏻♂💘👧🏻
*🤵🏻♂💘👧🏻 என்*
**மௌன தாகத்திற்கும் கூட*
*மிகத் துல்லியமாகக்*
*கா த ல்*
*நீர் ஊற்றுபவள்*
*நீ!*
*புரிதலில் எப்பொழுதும் அழகான*
*எனக்குப்*
*பிடித்த தினத்தந்தியின்*
*குடும்ப மலர்க் கவிதை*
*நீ!*
*நம் அதரங்களின் கொடுப்பல் வாங்கல்களை*
*ரசிக்க என்னமாய்*
*நழுவி நழுவிப் பார்வையைப்*
*போடுகிறது*
*உன்*
*கா த ல்*
*வண்ணச் சுடிதாரின் துப்பட்டா!*
*புலன வழியாக*
*நீ*
*அனுப்பும் குறும்புகளைச்*
*சுட்டாலே போதும்!*
*நான்*
*ஒரு குட்டிக் கவிஞனாகி விடுவேன்!*
*என்*
*தேவைகளைப் பூர்த்தி செய்யும் தேவதை*
*நீ போதும்!*
*நம்*
*கா த லி ன்*
*பிரம்மாண்ட வளர்ச்சிக்கு!*
👉💘👈👉💘👈👉💘👈
*❤🩹 முத்து ஆனந்த் ❤🩹*
*💖 வேலூர் 💖*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%