வண்டறந்தாங்கல் ஊராட்சி சொரக்கால்பட்டில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம்!
வேலூர், நவ. 2-
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் ஊராட்சி, சொரக்கால்பட்டு வஜ்ரவேல் முருகன் கோயில் மலை அடிவார பகுதியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பி.ராகேஷ் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் இ. சுரேஷ் வரவேற்று அறிக்கை வாசித்தார். துணை தலைவர் முத்துலட்சுமி குமார், ஒன்றிய குழு உறுப்பினர் வி. சாந்தி வீராசாமி, ஊராட்சி வார்டு உறுப்பினர் இ. அல்போன்ஸாகண்ணன், ஜே. கே. குமரேசன், ஜே. தீபலட்சுமி விஸ்வநாதன், சூர்பாராஜேஷ்குமார், கோபி, அன்பு, தனலட்சுமி லட்சுமணன், பிரிஸ்கில்லா ஜெயகுமார், கணினி ஆப்ரேட்டர் நந்தினி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இருபது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?