வளம் நிறைந்த வாழ்க்கை கிட்டியதே,

வளம் நிறைந்த வாழ்க்கை கிட்டியதே,



விடியலாய் வெளிச்சம் வந்துவிட்டதால் உற்சாகத்திற்கு குறைவில்லை...

உழைப்பினில் கிடைத்த பலன் 

உறுதியால் கிடைத்த நம்பிக்கைகள்

முயற்சியால் வரும் வெற்றிகள்,

மனதில் விதைக்கும் விதைகள் விருட்சமாகும் என்ற நம்பிக்கை துளிர்த்ததே....

இன்றைய அனுபவம் நாளைய சிறந்த வழிக்கு அடிகோலும் 

நேரம் நம் நண்பன் என்ற நம்பிக்கை வந்து

நெஞ்சில் தீப ஒளி ஏற்றி விட்டதால்

வளம் தரும் வாழ்வு கிட்டியதே..


உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%