செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வாக்காளர் எழுத்தறிவு குழு மற்றும் தேசிய நலத்திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Jan 06 2026
87
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் எழுத்தறிவு குழு மற்றும் தேசிய நலத்திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் கமல் கிஷோர் தொடங்கிவைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%