நாட்டில் ஒரு ஊடுருவல்காரர்களைக் கூட அனும்திக்க முடியாது#அமீத்ஷா
என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி#உறுப்பினர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்
2026ல் 100 சதவீத வெற்றி உறுதி#எடப்பாடி பழனிச்சாமி
உதகை: ஒரு லிட்டர் மண்ணெண்ணைக்காக மாற்றுத் திறனாளி அலைக்கழிப்பு
வேலூர் சந்தையில் 80 லட்சத்திற்கு மாடுகள் விற்பன
சென்னையில் விமான கட்டணம் குறைப்பு#பயணிகள் மகிழ்ச்சி````````````````````````````````````````````````````````````````````````````` `
கடத்தி வரப்பட்ட ஆமைகள், உடும்புகள் பறிமுதல்#திருச்சியில் ஒருவர் கைது
170 கிமீ நடந்தே சென்று விதைப் 49000 விதைப் பந்துகளை விதைத்து அரசுப் பேருந்து
நடத்துநர் அறிவழகன் உலக சாதனை
புதுக் கவிதைகள் அமர்க்களம்
நூல் விமர்சனம் விஸ்தாரமாய் இருந்தது
வாசகர் கடிதங்கள் பிரமிப்பு
பங்குச் சந்தை சரிவுடன் முடிந்தது
பழனி முருகன் மலைக் கோவிலில் ரூ 4 கோடியில் வெள்ளித் தகடு அமைக்கும்
பணி #அமைச்சர் சேகர்பாபு/சக்கரபாணி தொடங்கி வைத்தனர்
ராஜபாளையம் அருகே போலி தங்க நாணயங்கள் கொடுத்து ரூ 5 லட்சம் மோசடி
செய்த தம்பதி கைது
பள்ளி நிர்வாகி வீட்டில் கொள்ளை முயற்சி#நகை பணம் தப்பியது=சிவகாசி
போலிசார் விசாரணை
சென்னை விமான நிலையத்தில் 8 வது நாளாக 41 விமானங்கள் ரத்து
திருச்சி ஹவுரா எக்ஸ்பிரசில் ரூ 18 லட்சம் கஞ்சா பறிமுதல்
மாதவிடாய் விடுமுறைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை
சபரிமலையில் 22 நாட்களில் 95 பாம்புகள் பிடிபட்டன
வாக்குச் சாவடி அதிகாரிகளை மிரட்டக்கூடாது#மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம்
எச்சரிக்கை
உலக அளவில் யுபிஐ முதலிடம்#பன்னாட்டு நிதியம் பாராட்டு
சென்னையிலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு
#அசம்பாவிதம் தவிர்ப்பு
ரோகித் நெம்பர் ஒன்று, கோலி நெம்பர் இரண்டு#ஒரு நாள் கிரிக்கெட்
தரவரிசையில் அசத்தல்
கட்டாய ராணுவ சேவைக்கு நாடு முழுவதும் ஜெர்மனி மாணவர்கள் எதிர்த்து
போராட்டம்
பாகிஸ்தானுக்கு ரூ.10780 கோடி கடன் வழங்க ஐஎம் எஃப் ஒப்புதல்
-பி. சுரேகா,
சென்னை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?