வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 23.10.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 23.10.25


அன்புடையீர்


 வணக்கம் 23.10.25. அன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் எல்லா பக்கங்களும் நல்ல செய்திகளை ஆவலுடன் படித்தாலும் வாசகர் கடிதம் இல்லாத நாளிதையினை ஏமாற்றத்துடன் படிக்க முடிந்தது.


தீபாவளி என்றால் பட்டாசு போல பொங்கல் என்றால் இனிப்பு பொங்கல் போல பிறந்தநாள் என்றால் பாயாசம் போல எல்லாவற்றிலும் ஒரு எதிர்பார்ப்புடன் இருக்கும் வாசகர்களுக்கு வாசகர் கடிதம் இல்லாத தமிழ்நாடு இ பேப்பரை படிக்கும் போது ஏமாற்றமாக இருந்தது.


 நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%