வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 02.10.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 02.10.25


விஜய் கூட்டத்தில் அதிக ஆம்புலன்ஸ் 


 வந்தது எப்படி யாருக்கு தெரியும். 


ஆன்மீக செய்திகள் அனைத்தும் 


பாராட்டும் படி இருந்தது. 


எண்ணூர் விபத்தில் 10 லட்சம் 


நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 


டெட் விவகாரத்தில் சீராய்வு மனு 


 தாக்கல் செய்யப்படும் அமைச்சர் 


அறிவிப்பு. கரூர் விசாரணையை 


சிபிஐ நடத்த வேண்டும் அன்புமணி 


கோரிக்கை. தங்கம் விலை 87000 


ரூபாயை தாண்டியது. எவ்வளவு 


ஏறினாலும் வரதட்சணை கேட்காமல் 


இருக்க மாட்டார்கள். காந்தி 


 ஜெயந்தியை முன்னிட்டு நீலகிரியில் 


மதுக்கடைகள் மூடல். மற்ற 


 ஏரியாக்களில் நிலவரம் எப்படி. 


புதுக்கவிதைகள் அனைத்தும் சூப்பர் 

.

 ரகம். நெல்லை குரலோன் எழுதிய 


தேசிய முதியோர் தின கவிதை 


ரசிக்கும்படி இருந்தது. குழந்தைகள் 


கை வண்ணம் அற்புதமாக உள்ளது 


கரூரில் நிர்மலா சீதாராமன் ஆய்வு 


 செய்தார் ஏன் மணிப்பூருக்கு 


செல்லவில்லை. மகாராஷ்டிராவில் 


கனமழையால் 10 பேர் உயிரிழப்பு 


ட்ரம்பின் காசா அமைதி திட்டம் 


முஸ்லிம் நாடுகள் வரவேற்பு. 


நோபல் பரிசு கிடைக்கும் வரை 


மனுஷன் போராடிக் கொண்டுதான் 


இருப்பார் போல. தமிழ்நாடு 


இ பேப்பரை அதிகாலையில் படிக்கும் 


 போது ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது 


தினமும் அதிகாலையில் 


வாசகர்களை எழுப்பி வருவது 


தமிழ்நாடு இ பேப்பர் என்றால் 


மிகையாகாது. 


தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு 


வாழ்த்துக்கள்.



நடேஷ் கன்னா 

கல்லிடைகுறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%