வாசகர் கடிதம் (பி. சுரேகா) 02.10.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 02.10.25

அதிக ஆம்புலன்ஸ்கள் வந்ததெப்படி#தமிழக அரசு உயர் அதிகாரிகள் விளக்கம்


சிஎம் சார் என் மீது கை வையுங்கள்#தொண்டர்களை விட்டு விடுங்கள்#விஜய்


எண்ணூர் அனல் நிலைய கட்டுமான விபத்து#ஒன்பது பேர் பலி#பத்து லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு


கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பிற்கு சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்#அன்பு மணி


சாம்பார் வெங்காயம் விலை சரிவு#கிலோ ரூ.20க்கு விற்பனை


கரூர் சம்பவத்தில் சமூக வலை தளங்களில் வதந்திகள் பதிவு#சென்னையில் 25 பேர் மீது வழக்கு மற்றும் மூவர் கைது


கரூரில் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு #பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்


20 ரயில் நிலையங்களில் நவீன சிக்னல் முறை அமைக்க 230 கோடி #ரயில்வே வாரியம் ஒதுக்கீடு


பூமிக்கு அடியில் 11 கீமீ ஆழம்#சீனா தேடும் மர்மமென்ன? உலகை மிரட்டும் முயற்சி


இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 45.78 சதவீதம் நிறைவு#மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்


காதல் விவகாரத்தில் கொளத்தூர் இளைஞர் கொலை#உடலை கூவத்தில் வீசிய சிறுவன் உட்பட மூவர் கைது


ஆசிய கோப்பை கிரிக்கெட்#இந்தியா ஒன்பதாவது முறையாக சாம்பியன்#கோப்பையை வாங்க மறுத்த இந்தியா


மஹாராஷ்டிராவில் கனமழைக்கு 10 பேர் பலி#12000 பேர் மீட்பு


பாகிஸ்தானில் குவெட்டா நகரில் குண்டு வெடிப்பு#10 பேர் பலி மற்றும் 32 பேர் காயம்


டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு முஸ்லீம் நாடுகள் வரவேற்பு & சீனா ஆதரவு


இஸ்ரேலின் இனப்படுகொலை எண்ணிக்கை 56000ஐக் கடந்தது


லண்டன் டவிஸ்டோக் சதுக்கத்தில் காந்தி சிலை மர்ம மனிதர்களால் உடைப்பு


பிலிப்பைன்ஸ், வியட்நாமில் புயல்#இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு


ஆப்கனில் குடிநீர் தட்டுப்பாடு#தண்ணீருக்காக வாடும் குழந்தைகள்


கத்தாரிடம் மன்னிப்பு கேட்ட நெதன்யாகு



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%