
ரஷ்யா உக்ரைன் போரை
நிறுத்துவதில் தோல்வி டிரம்ப்
வாக்கு மூலம் அளித்துள்ளார்
அதிமுகவில் இருந்து
செங்கோட்டையன் மற்றும் மற்றும்
அவரது ஆதரவாளர்கள் நீக்கம்
பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு.
ஆன்மீக செய்திகள் அனைத்தும்
சிறப்பாக இருந்தது.
எள்ளுருண்டை பயன்கள்
அற்புதம். தெரு நாய்களுக்கு
தடுப்பூசி போடுவதில் அரசு
கால தமதம் செய்கிறது.
தமிழகத்தில் நான்கு ஆணடுகளில்
12 புதிய பாலங்கள் கட்டி சாதனை
உயர்நதிமன்ற நீதிபதிகள்
பட்டியலை மத்திய அரசு திருப்பி
அனுப்பி உள்ளது. முத்து ஆனந்த்
அவர்களின் காதல் கவிதை
சூப்பர் ரகம் தற்போது வெளிவரும்
வாசகர் கடிதங்கள் அமைப்பு
கண்ணைக் கவரும் விதத்தில்
உள்ளது சிறப்பான அம்சமாகும்
வாசகர்களை திருப்திப்படுத்தும்
விதத்தில் அமைந்துள்ளது.
கடிதங்களை இதே போல
வெளியிட கேட்டுக்கொள்கிறேன்
மகா பெரியவர் அருள் வாக்கு
நல்ல பாசிடிவ் அறிவுரையாக
இருந்தது. இந்த வார ராசிபலன்கள்
மிகவும் துல்லியமாக இருந்தது.
கோவிலில் நிதியிலிருந்து
கல்வி நிறுவனங்கள் வணிக
வளாகங்கள் கட்டக்கூடாது
என கோர்ட் உத்தரவு.
அமெரிக்காவுடன் வர்த்தகம்
ஏற்படுத்திய நாடுகளுக்கு
வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
மோடி எப்போதும் என் நண்பர் தான்
என டிரம்ப் கூறி இருக்கிறார்
நாளுக்கு நாள் செய்திகளை
உடனுக்குடன் வெளியிடுவது
தமிழ்நாடு இ பேப்பர் தரமான
செயலாகும். எல்லா அம்சங்களும்
பொருந்திய ஒரே பத்திரிகை
தமிழ்நாடு இ பேப்பர் என்று
சொல்லிக் கொள்வதில் வாசகர்
என்ற முறையில் பெருமை
அடைகிறேன். விரைவில்
ஒரு கோடி வாசகர்களை
அடைய வாழ்த்துகிறேன்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?