வாசகர் கடிதம் (பி. சுரேகா) 04.10.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 04.10.25

ராமநாதபுரத்தில் 176 கோடி நிறைவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தார் #முதல்வர் ஸ்டாலின்


ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு #உயர் நீதி மன்றம் அமைத்தது 


நான் என்ன தவெக வின் மார்க்கெட்டிங் ஆபீஸரா?

#அண்ணாமலை ஆவேசம்


ஈரோடு மாவட்டத்தில் 81792 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்


பயனர்களின் உரையாடலை ஒட்டுக் கேட்கிறதா இன்ஸ்டாகிராம் #மெட்டா அதிகாரி விளக்கம்


மூன்று ஓய்வூதியத் திட்டங்களை விரிவாகப் பரிசீலித்தது சுகன்சிங் பேடி குழு#அரசுக்கு இடைக்கால அறிக்கை


சிறப்பு கண்காணிப்பு குழுக்களை அமைத்து உர விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்துங்கள்#அலுவலர்களுக்கு உத்தரவு


புதுக் கவிதைகள் களை கட்டின


நூல் விமர்சனம் பிரமிப்பு


வாசகர் கடிதங்கள் அற்புதம்


தினமும் பத்து நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் அளவற்ற நன்மைகள்


ரத்த அழுத்தம் நீரிழிவு நோயைக் கட்டுப் படுத்தும் வெண்டைக் காய்


61 வயது விவசாயி மூளைச் சாவு அடைந்ததில் உறுப்பு தானத்தால் ஐந்து பேருக்கு மறு வாழ்வு


இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்#இருவர் கைது


இந்திய ஜனநாயக கட்டமைப்பை முழுமையாக தாக்கி வருகிறது பாஜக#கொலம்பியாவில் ராகுல் காந்தி வேதனை


குஜராத்தின் சர் கிரீக் எல்லையில் பாக். ராணுவ கட்டமைப்புகள் அதிகரிப்பு#ராஜ்நாத் சிங் எச்சரிக்கை


கட்டாய விடுப்பில் அமெரிக்காவின் அரசு ஊழியர்கள் #முடங்கியது அரசு நிர்வாகம்


நின்று கொண்டிருந்த விமானம் மீது மோதிய மற்றொரு விமானம்#அமெரிக்காவில் பரபரப்பு


எத்தியோப்பியா தேவாலயத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து #36 பேர் பலி


கடல் வழியாக நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற கிரேட்டாதன்பெர்க் தடுத்து நிறுத்தம்


பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மக்கள் பேயாட்டம்#12 பேர் சுட்டுக் கொலை


சீன அதிபரை நான்கு வாரங்களில் சந்தித்துப் பேசுவேன் #அமெரிக்க அதிபர் டிரம்ப்



-பி. சுரேகா,

சென்னை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%