வாசகர் கடிதம் (பி. சுரேகா) 13.10.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 13.10.25

பீஹார் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு#தலா 101 இடங்களில் பாஜக, ஜேடியு போட்டி=100 இடங்களில் ஓவைசி கட்சி போட்டி


மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்#நடிகர் சுரேஷ் கோபி=அவருடைய வருமானம் குறைந்து விட்டதாம்


புதுக் கவிதைகளின் அலங்கரிப்பு அமர்க்களம்


நூல் விமர்சனம் தூள்


வாசகர் கடிதங்கள் அருமை


பெண் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுப்பு#பிரதமரை விமர்சித்த ராகுல் காந்தி


18 முதல் 65 வயது வரை அனைவரும் ரத்த தானம் செய்யலாம்#மா சுப்பிரமணியன் அறிவுறுத்தல்


சென்னை அபிராமபுரம் பகுதியில் வீடு புகுந்து 22 பவுன் நகைகள் திருடிய ஆசாமி கைது


தங்க முதலீட்டுத் திட்டத்தில் ஆண்டு தோறும் கோவில்களுக்கு 17.76 கோடி வட்டி கிடைக்கிறது


கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கும் மாதந்தோறும் மின் கணக்க்கிடு வாக்குறுதி#நயினார் நாகேந்திரன்=வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாமலும் போகலாம்


மேற்கு வங்காளத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை#மூவர் கைது


கல்வி ஒரு சிலருக்கு மட்டுமே சலுகையாக மாறக் கூடாது#ராகுல் காந்தி 


இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளு ஸ்டார் ராணுவ நடவடிக்கை தவறானது#ப. சிதம்பரம்=இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்வது குற்றம்


ஜம்மு – காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல் மூன்று வேட்பாளர்களை அறிவித்தது பாஜக


விராட் கோலி சாதனையை சமன் செய்த சுப்மன் கில்


மாணவிகளை இரவில் கல்லூரி வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது#மம்தா பானர்ஜி


பெண் பத்திரிக்கையாளர் அனுமதிக்கப்படாதது தொழில் நுட்பக் கோளாறு#ஆப்கன் அமைச்சர்


அதிபர் டிரம்ப் தலைமையில் எகிப்தில் காசா அமைதி ஆலோசனை கூட்டம்


மெக்ஸிகோவில் கனமழை, வெள்ளம் #நிலச்சரிவில் 41 பேர் உயிரிழப்பு


நாயைத் தேடி வந்த இடத்தில் டீன் ஏஜ் சிறுமி பலாத்காரம்/கொலை


போர் நிறுத்தத்தை கண்காணிக்க காசாவில் அமெரிக்க வீரர்கள் முகாம்


இஸ்ரேலைச் சேர்ந்த 20 பிணைக் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்


ஆப்கன் தாக்குதலில் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி#பேச்சு வார்த்தைக்கு முட்டாகி அழைப்பு



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%