வாசகர் கடிதம் (பி. சுரேகா) 15.09.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 15.09.25

ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி#அமைச்சர் நிர்மலா சீதாராமன்


சென்னை:இரிடியம் பெயரில் மிகப் பெரிய மோசடி(ரூ முப்பது கோடி)#முப்பது பேரை கைது செய்தது சிபிசிஐடி


விஜய் பிரச்சாரத்தில் திட்டமிடல் இல்லை#அமைச்சர் அன்பில் மகேஸ் விமர்சனம்


கோவையில் மிகப் பெரிய நகைக் கடை ஜிஎஸ்டியில் 51.17 கோடி வரி ஏய்ப்பு#உரிமையாளர் கைது


கோவை: பெண் பைக் டாக்சி ஓட்டுநரிடம் பாலியல் அத்து மீறல்#சென்னையில் இளைஞர் கைது


டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி#கேரளாவில் முதியவரிடம் 79 வயதானவரிடம் ரூ.3.72 கோடி பறித்த கும்பல்


இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் டி 20 போட்டி விவகாரம் #ஆதித்ய தாக்ரேவைக் கிண்டல் செய்த அமைச்சர்


டெல்லி-மீரட் வழித் தடத்தில் 160 கீமீ வேகத்தில் பயணிக்கும் நமோ பாரத் ரெயில்


திருமலையில் காணாமல் போனவர்களைக் கண்டறிய நவீன தொழில் நுட்பம்


புதுக் கவிதைகளின் அணி வகுப்பு அபாரம்


வாசகர் கடிதங்கள் அட்டகாசம்


நூல் விமர்சனம் சிறப்பு


பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்#சாத்தூர் ராமச்சந்திரன்


வடபழனி முருகன் கோவிலில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை#விண்ணப்பிக்க அக்டோபர் 13 கடைசி நாள்


மஹாராஷ்டிராவின் டோம்பிவிலி, கல்யாண் நகரங்களில் ஒரே நாளில் 67பேர் நாய்க்கடியால் பாதிப்பு


நயந்தாரா வந்தால் இதைவிட இரு மடங்கு கூட்டம் அள்ளும்#விஜய்யைச் சீண்டிய சீமான்


போதை மாத்திரை சென்னையில் விற்பனை: #மூவர் கைது


பாகிஸ்தான் பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது #பிரதமர் மோடி குற்றச்சாட்டு


ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா#டி20 கிரிக்கெட்


வாக்குத் திருட்டில் ஈடுபட்டவர்கள் பதில் சொல்ல வேண்டும் #காங்கிரஸ் மூத்த தலைவர் அலோக் வர்மா=எதுக்கும் துண்டை விரித்து வைப்போம்


இமாச்சலப் பிரதேசத்தைப் புரட்டிப் போட்ட பருவ மழை#பலி எண்ணிக்கை 386 ஆக உயர்வு


அசாமில் 5.8 ரிக்டரில் நில நடுக்கம்#பூடானில் நில அதிர்வு உணரப்பட்டது


உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்#தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா


இந்தி, இந்திய மொழிகளின் நண்பன்; போட்டி அல்ல#மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா


முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடங்களில் ஒட்ட வைக்கும் பசை#சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


அமெரிக்காவை எதிர்கொள்ள தயார்#வெனிசுலா ஜனாதிபதி

அறிவிப்பு


போரை நிறுத்தும் நோக்கிலான பொருளாதார தடைகள் நிலைமையைச் சிக்கலாக்கும் # சீனா


இந்தியா மீது அதிக வரி விதிக்க ஜி 7 நாடுகளுக்கு டிரம்ப் அழுத்தம்#திரிக்கு வத்தி வைப்பதில் கை தேர்ந்தவரோ?


குடியேறிகளே வெளியேறுங்கள்#1.10 லட்சம் பேர் திரண்ட பேரணியின் பின்னணி என்ன?



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%