வாசகர் கடிதம் (பி. சுரேகா) 17.10.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 17.10.25

சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டசபைக்கே உண்டு#முதலமைச்சர் முக ஸ்டாலின்


பிஎஸ் என் எல்லின் தீபாவளிப் பரிசு#ஒரு ரூபாய்க்கு சிம் – தினசரி இரண்டு ஜிபி டேட்டா அன்லிமிடெட் அழைப்புகள்


அமராவதி: 13430 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


கடலூரில் மின்னல் தாக்கி நான்கு பெண்கள் உயிரிழப்பு


புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை$சட்டசபையில் அறிவிப்பு


மதுரையில் ஏடிஎம் இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


கடன் பற்றி பேச அதிமுகவுக்கு உரிமை இல்லை#அமைச்சர் தங்கம் தென்னரசு

கூறினார்


சென்னை கொளத்தூரில் 111 கோடியில் துணை மின் நிலையம் #ஸ்டாலின் திறந்து வைத்தார்


சென்னை பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு#பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


புதுக் கவிதைகள் அமர்க்களம்


நூல் விமர்சனம் அபாரம்


வாசகர் கடிதங்கள் அட்டகாசம்


2017 முதல் 2022 வரை இந்தியாவில் பதிவான போக்சோ வழக்குகள் 94 சதவீதம் அதிகரிப்பு


டிரம்பைப் பார்த்து மோடி பயப்படுகிறார்#ராகுல் காந்தி கடும் விமர்சனம்


கிட்னி திருட்டில் பாரபட்சமின்றி நடவடிக்கை#சட்டசபையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்


விண்வெளியில் பறக்க தயாராகும் முதல் எந்திரப் பெண்


சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டப் பணி #பனகல் பார்க்-கோடம்பாக்கம் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் நிறைவு


மகளிர் உலகக் கோப்பை இங்கிலாந்து பாகிஸ்தான் ஆட்டம் பாதியில் ரத்து


கச்சா எண்ணெய் இறக்குமதி#டிரம்ப் கருத்துக்கு இந்தியா பதிலடி


மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவல்#6000 மாணவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிப்பு


இந்தியா உடனான எரிசக்தி ஒப்பந்தம் தொடரும்#ரஷியா நம்பிக்கை


மெக்ஸிகோவில் புயலுக்கு ஒரு லட்சம் வீடுகள் பாதிப்பு #130 பேர் உயிரிழப்பு


போர் நிறுத்த விதிகளை ஹமாஸ் மீறினால்..#அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை


சக்திவாய்ந்த பாஸ்போர்ட்#பின் தங்கிய இந்தியா


பெல்ஜியத்தில் அரசைக் கண்டித்து 1.4 லட்சம் தொழிலாளர்கள் பிரம்மாண்டப் பேரணி


கரியமில வாயு அளவு புதிய உச்சம்#ஐக்கிய நாடுகள் சபை கவலை


பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் 48 மணி நேர போர் நிறுத்தம் அமல்



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%