வாசகர் கடிதம் (பி. சுரேகா) 20.09.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 20.09.25

எம்பிக்கள் மேம்பாட்டு நிதியை 10 கோடியாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்


சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாடல்


ரஷியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு


நீ உச்சத்திலேயே இரு#விஜய் மீது நாதக சீமான் காட்டம்


தேர்தல் வாக்குறுதிகளில் பத்து சதவீதம் கூட நிறைவேற்றாத திமுக அரசு#அண்ணாமலை கடும் தாக்கு


சீர்காழி அரசு மருத்துவ மனையில் ஊசி போட்ட கர்ப்பிணி உள்ளிட்ட 27 பேருக்கு உடல் நலம் பாதிப்பு


தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அசத்தல்


நூல் விமர்சனம் சிறப்பு


வாசகர் கடிதங்கள் அபாரம்


சென்னை ரயில் தண்டவாளங்களில் அத்து மீறி நுழைந்த 944 பேர் #ரூ. 44.5 லட்சம் வசூல்


சட்டசபை தேர்தல்: மநீம தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை


ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம்#முன்னாள் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி முழக்கம்


சென்னை ரியல் எஸ்டேட் அதிபர் ராமகிருஷ்ணன் வீடு, அலுவலங்களில் அமலாக்கத் துறை சோதனை


வாக்குப் பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப் படம்#தேர்தல் கமிஷன் அறிவிப்பு


பெண் போலீசைக் கொன்று புதைத்து விட்டு சாமி தரிசனம் செய்த கணவன்#புவனேஸ்வரில் சம்பவம்


டிஜிட்டல் கைது#சைபர் மோசடி அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவர் உயிரிழப்பு


ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும்#நிர்மலா சீதாராமன் நம்பிக்கை


உத்தரகாண்டில் எம்பி பார்வையிட்டுக் கொண்டிருந்த போதே நிலச் சரிவு


நவம்பருக்குப் பிறகு அமெரிக்கா 25% வரியை நீக்கலாம் #நம்பிக்கை தெரிவிக்கும் உயர் அதிகாரி


நடிகர் ரோபோ சங்கர் காலமானார்#துணை முதல்வர் அஞ்சலி


ரஷியாவில் முதலீடு செய்ய பைடன் விதித்த தடைகளைக் கட்டாயம் நீக்க வேண்டும்#பெரு முதலாளிகள் பிரிவு சூசகம்


உள்நாட்டில் வான்வெளித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் #இரு பெண்கள் உட்பட மூவர் பலி


ஆப்கனில் இணைய சேவையைத் துண்டித்த தலிபான் அரசு



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%