வாசகர் கடிதம் (பி. சுரேகா) 29.10.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 29.10.25

தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி எங்களுக்கே இருக்கிறது#ஏழாவது முறையாகவும் திமுக ஆட்சி=ஸ்டாலின் உறுதி


மசூலிப்பட்டினத்தில் கரையைக் கடந்தது புயல்


சார் என்றாலே திமுகவினருக்கு அதிர்ச்சி#நயினார் நாகேந்திரன் பேட்டி


நடிகர்கள் ரஜினி, தனூஷ் மற்றும் செல்வப் பெருந்தகை வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்


சிஎம் எஸ் 03 செயற்கைக் கோளுடன் எல்விஎம் -3 ராக்கெட்டுடன் நவம்பர் 2ந்தேதி விண்ணில் பாய்கிறது


காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய்#கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல்


30 ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய அமேஸான் முடிவு#பணியாளர்கள் அதிர்ச்சி


புதுக் கவிதைகள் அபாரம்


புத்தக விமர்சனம் அருமை


வாசகர் கடிதங்கள் புத்திசாலித்தனமானவை


ஓடும் ரயிலில் செல்போனை தவறவிட்டு அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தால் அபராதம்#ஆர் பி எஃப் எச்சரிக்கை


வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிர்ப்பு#ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 2 ந்தேதி அனைத்துக் கட்சி கூட்டம்


தமிழகத்துடன் காவிரி நீர் பிரச்சனை ஏற்படாது#கர்நாடக அரசு தகவல்


அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்#அரியானாவைச் சேர்ந்த 54 பேர்

இளைஞர்கள் நாடு கடத்தல்


தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்த இரண்டு சிறுவர்கள் ரயில் மோதி உயிரிழப்பு


பெங்களூரு 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது


டெல்லி விமான நிலையத்தில் 338 கோடி போதைப் பொருள் பறிமுதல்=தப்பித்து விடலாமென மனப்பால் குடித்திருப்பர்


மோந்தா புயல் #ஆந்திராவில் 16 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்=65 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது


வாக்காளர் தீவிர திருத்தப் பணி#ஜனநாயகத்திற்கு பேராபத்து#கேரள முதல்வர் பினராயி விஜயன்


ரஷியாவின் அணுசக்தி ஏவுகணை வெற்றி#வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் தடுக்க இயலாது


மீண்டும் காட்டாட்சிக்கு உலகம் திரும்பச் செல்வதா#அமெரிக்க அதிபர் டிரம்புக்கு  சீனா சூடு


விக்கிபீடியாவுக்குப் போட்டியாக கிரோகிபீடியாவை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்


வெளிநாட்டினர் அமெரிக்கா வந்து செல்ல புதிய வழிகாட்டு முறைகள் வெளியீடு


174 ஆண்டுகளுக்குப் பின் ஜமாய்க்காவை புரட்டிப் போடப் போகும் புயல்


துருக்கியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் #6.1 ரிக்டர் அளவாக பதிவு


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%