வாசகர் கடிதம் (பி. சுரேகா) 30.09.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 30.09.25

கட்சிகளின் பிரச்சாரங்கள், பொதுக் கூட்டங்களுக்கு நெறிமுறைகள் வகுக்கப்படும்#முதல்வர் ஸ்டாலின்


பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம்


ஐரோப்பிய நாடுகள் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 1 முதல் அமல்#பியூஸ் கோயல்


தவெக தலைவர் விஜய் பேசியபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதா#மின்வாரிய தலைமைப் பொறியாளர் விளக்கம்


கரூர் 41பேர் பலி#இதில் யாரும் சதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை#கனிமொழி


தவெகவின் தவறு: அரசும் கவனக் குறைவு#கரூரில் தேமுதிக பிரேமலதா குற்றச்சாட்டு


ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இசையமைப்பாளர் தேவாவுக்கு கவுரவம்


சனிக்கிழமை கூட்டம் வைத்ததால்தான் இத்தனை உயிர்கள் பலி#அண்ணாமலை குற்றச்சாட்டு


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அபாரம்


நூல் விமர்சனம் சிறப்பு


வாசகர் கடிதங்கள் வெகு நேர்த்தி


கரூரில் விஜய் ஏழு மணி நேரம் தாமதமாய் வந்ததே அசம்பாவிதத்திற்கு காரணம் என்கின்றனர்#கரூரில் அன்புமணி கருத்து=நடிகர் மம்மூட்டி இரங்கல்


விஜய் போலிசார் மீது குற்றம் சுமத்துவது பிரச்சனையைத் திசை திருப்பவே உதவும்#தொல் திருமாவளவன்


ஆற்றில் மணல் திருட்டு #விருதுநகரில் சிறுவன் உட்பட மூவர் மீது வழக்கு


166 ஆண்டு கால சாதனையை முறியடித்த ராகுல் சஹர் #அறிமுகப் போட்டியிலேயே எட்டு விக்கெட்


மும்பை ரயிலின் பெட்டிகள் இருமுறை கழன்று ஓடியதால் பரபரப்பு#பயணிகள் அதிர்ச்சி


இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போரை நிறுத்த அமைதித் திட்டத்தை அறிவித்தது அமெக்கா


அர்ஜெண்டினாவில் மூன்று இளம் பெண்களை சித்திரவதை செய்து கொடூர கொலை#போதை கும்பல் அட்டூழியம்


வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி#டிரம்ப்

அறிவிப்பு+அடங்க மாட்டேங்கிறார்


சீனாவில் வேளாண் துறை மந்திரிக்கு மரண தண்டனை


பிலிப்பைன்ஸில் புயல் தாக்கி 20 பேர் பலி#வியட்நாமுக்கு நகர்ந்தது


சீனாவின் மிக உயரமான பாலம் திறப்பு#இரண்டு மணி நேரம் இரு நிமிடங்களாகக் குறைப்பு


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%