
ஆனந்த பாஸ்கர் இணைப்பில் நாகநாதன் கோபாலன் எழுதிய " கார்பொரேட் காதல்" பிரதீப்பின் இன்னொரு பெயர் ரவி என்றதோடு வர்ஷினி காதல் சுபமாக "திருமணத்தில் " முடிந்தது மகிழ்ச்சி.
சீர்காழி ஆர். சீதாராமன் எழுதிய " உறவுகளின் பலம்" என்னதான் நகைக்கடை உரிமையாளர் கிருஷ்ணன் தன் மனைவி உறவுகளைத் தள்ளி வைத்தாலும், அந்த உறவுகளால் தான் ரமேஷிடம் இழந்த ஒரு கோடி ரூபாய் மீண்டது என உணரவைத்தது அருமை.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%