என்னைப் பின்தொடர்வதில் உனக்கெதுவும் கிடைக்கப்போவதில்லை. என்னைப் புறந்தள்ளுவதாலும் பெரிதாய் நிகழப்போவதொன்றுமில்லை. சேர்ந்தே என்னோடு நீ வருவதிலும் சிறிதளவும் எனக்கு சம்மதமில்லை.
விட்டு விடுதலையாகிப் போ உன் சிறகுகள் செல்லுமிடமெங்கும்.
ஆகக்கூடி வரும் ஒரு ஊழிக்காலத்தில் சந்திப்போம் நமது அன்பின் வலிமையைச் சொல்ல.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%