செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 40-வது பட்டமளிப்பு விழா
Oct 16 2025
120
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 40-வது பட்டமளிப்பு விழாவில் ஜோஹோ நிறுவனத்தின் தலைமை அறிவியலாளர் ஸ்ரீதர் வேம்பு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் உடன் உள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%