ஹை..

ஹை..


குறுஞ்செய்தி அதட்டியது.

ம்ம். ஹை

என்ன பண்ற..

சும்மா..

நான் இங்கே வாசல்ல படிக்கட்டுல ஒக்கார்ந்து வேடிக்கை பார்க்கிறேன்..

ஓ..

என் எதிர்ல புள்ளைங்க விளையாட்டு..

ம்ம்..

தெருவுல ஆளுங்க போறாங்க.. வராங்க..

அப்புறம்..

ஹை.. அதோ ஒரு குருவி..

வாவ்..

ஒருத்தர் அவரோட டூவீலரைக் கழுவிட்டு இருக்கார்..


சொல்லிக் கொண்டே போகிறாய்..

நானும் உன் பக்கத்தில் வந்து விடுகிறேன்.. உன் வீட்டு வாசலுக்கு.


ரிஷபன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%