
அஞ்சல் அமைப்புகளை
அழகாய்க் கொண்டாடு
அஞ்சல் துறையினையே
அன்பாய்ப் பயன்படுத்து!
அஞ்சல் ஊழியரை
அருளாய்ப் போற்றிவிடு
அஞ்சல் தொண்டுகளை
ஆங்கே பாராட்டு!
பணத்தில் பரிமாற்றம்
பாங்காய்ச் செய்திடுமே
மணக்கும் கடிதத்தை
மாண்பாய் அனுப்பிடுமே!
கனிவுத் தொண்டுகளை
கடமை செய்வோரை
வணங்கி மகிழ்ந்திடுவோம்
வளமாய் வாழ்த்திடுவோம்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%