"ஏழை, எளியவர்களுக்கு உதவி"

"ஏழை, எளியவர்களுக்கு உதவி"

"ஏழை, எளியவர்களுக்கு உதவி" ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் புத்தாண்டு, பொங்கல் விழாவை முன்னிட்டு திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எழுத்தாளர் விவேக் ராஜ் இணைந்து ஏழை, எளியவர்களுக்கு உடை, பணம், இனிப்புகள் வழங்கினார்கள். விடுபட்ட வர்களுக்கு செல்லூர் மற்றும் நரிமேடு 6 நபர்களுக்கு சேலை, ரொக்க பணம், தேநீர் வழங்கினார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%