AI காதலி

AI காதலி

AI காதலி 

விலை 

மலையளவு 

ரொம்பவும் அதிகம் தான் 

வருமானத்திற்கு மீறி வாங்கினேன் 

தனித்து விடப் பட்ட 

அனாதையான வாழ்வில் 

அன்பிற்காக ஏங்கினேன் 

ஐ போன் மகளே 

கண்ணெடுத்து காணடி 

காது கொடுத்து கேளடி 

ஹாய் ஸ்ரீ 

என்னை கொஞ்சம் காதலி 

இந்த 5G உலகில் 

இன்னும் கொஞ்சம் 

வாழ்ந்து கொள்கிறேன்!


-லி.நௌஷாத் கான்-

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%