செய்திகள்
நேஷனல்-National
தமிழ்நாடு-Tamil Nadu
S. V கல்லூரி மைதானத்தில் லலிதா சகஸ்ரநாம பூஜை
Jan 06 2026
23
திருப்பதி ஜனவரி- 6
S. V கல்லூரி மைதானத்தில் லலிதா சகஸ்ரநாம பூஜை பெண்கள் 10,000 பேர் கலந்து கொண்டு லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. பெண்கள் அனைவருக்கும் மஞ்சள்,குங்குமம், தாலிக்கயிறு, தாம்பூலங்கள் வழங்கப்பட்டது. பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. உலக கின்னஸ் சாதனை பெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%