tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

  • Tamil News
  • சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி News

07-Apr-2025 08:25 PM

சிந்திக்க ஒரு நொடி

சொல்லை செயலாக்கிய காலம் போய் , செல்லால் செயலிழந்து நிற்கிறோம்.-ஸ்ரீகாந்த் திருச்சி

06-Apr-2025 10:21 PM

சிந்திக்க ஒரு நொடி

வாழ்க்கை சில நேரம்....வாழ தெரியாதவர்களோடு சேர்ந்து....வாழத் தெரிந்தவர்களையும் தண்டித்து விடுவது தான் கொடுமை.-உஷா மு�

04-Apr-2025 09:42 PM

சிந்திக்க ஒரு நொடி

சில காயங்கள் மருந்தால் சரியாகும்சில காயங்கள்மறந்தால் சரியாகும்-ராஜகோபாலன்.Jசென்னை 18

03-Apr-2025 06:32 PM

சிந்திக்க ஒரு நொடி

உறக்கமும் இரக்கமும் அளவோடு இருக்கவேண்டும்உறக்கம் அதிகமானால்சோம்பேறி.இரக்கம் அதிகமானால்ஏமாளி.-ராஜகோபாலன்.J

01-Apr-2025 08:25 PM

சிந்திக்க ஒரு நொடி

தூக்கம் விசித்திரமானது.அது வரும்போது எல்லாவற்றையும்மறக்க செய்கிறது.வராதபோது எல்லாவற்றையும்நினைவு படுத்துகிறது.-

31-Mar-2025 07:02 PM

சிந்திக்க ஒரு நொடி

மண் போல மனதை மாற்றி விடுங்கள்அதில்.... நல்ல சிந்தனைகளை விதைத்து விடுங்கள் .கெட்ட சிந்தனைகளை மக்க விடுங்கள்.

30-Mar-2025 10:00 PM

சிந்திக்க ஒரு நொடி

எல்லாம் தெரியும்என்ற குழப்பத்தோடு இருப்பதைவிட எதுவுமே தெரியாது என்றுஇருப்பதே மேல்-ராஜகோபாலன்.Jசென்னை 18

30-Mar-2025 09:59 PM

சிந்திக்க ஒரு நொடி

எல்லாம் தெரியும்என்ற குழப்பத்தோடு இருப்பதைவிட எதுவுமே தெரியாது என்றுஇருப்பதே மேல்-ராஜகோபாலன்.Jசென்னை 18

30-Mar-2025 09:57 PM

சிந்திக்க ஒரு நொடி

எல்லாம் தெரியும்என்ற குழப்பத்தோடு இருப்பதைவிட எதுவுமே தெரியாது என்றுஇருப்பதே மேல்-ராஜகோபாலன்.Jசென்னை 18

30-Mar-2025 09:53 PM

சிந்திக்க ஒரு நொடி

எல்லாம் தெரியும்என்ற குழப்பத்தோடு இருப்பதைவிட எதுவுமே தெரியாது என்றுஇருப்பதே மேல்-ராஜகோபாலன்.Jசென்னை 18