tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

  • Tamil News
  • சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி News

10-May-2025 07:35 PM

சிந்திக்க ஒரு நொடி

இறைவனைதேடித்தேடிதேய்ந்து போனவன்இறுதியாகஇதயத்தில் இருப்பதைபுரிந்துகொண்டான்.!-கே.எஸ்

08-May-2025 10:34 PM

சிந்திக்க ஒரு நொடி

பெற்றோர் அன்றுகுழந்தைகளை செல்லம் கொடுத்து கெடுத்தார்கள், இன்று கையில் செல்லை கொடுத்துக் கெடுக்கிறார்கள்.-

06-May-2025 05:11 PM

சிந்திக்க ஒரு நொடி.

இலக்கு இல்லாத பயணம்விளக்கு இல்லாதவீடுபோல்இருட்டாகிப்போகும்!-கே.எஸ்.ரவிச்சந்திரன்

05-May-2025 07:34 PM

சிந்திக்க ஒரு நொடி

தேவையில்லாத கேள்விக்கு தெளிவான விடை "மௌனம்". எந்த சூழ்நிலைக்கும் சிறந்த பதில் "புன்னகை"-வெ நாராயணன் லால்குடி

04-May-2025 08:22 PM

சிந்திக்க ஒரு நொடி

சொந்தம் என்பது சுண்ணாம்பு மாதிரி அளவாஇருக்கனும்.மீறினால் வாயும் வெந்து வாழ்கையும்நொந்து போகும்-ராஜகோபாலன்.J

03-May-2025 01:52 PM

சிந்திக்க ஒரு நொடி

கோபத்தில் உன் அன்பையும்... மௌனத்தில் உன் வார்த்தைகளையும் புரிந்து கொள்ளும்

02-May-2025 04:53 PM

சிந்திக்க ஒரு நொடி

முடிந்தவன் சாதிக்கிறான் முடியாதவன் போதிக்கிறான்நெல்லை குரலோன் பொட்டல் புதூர்

01-May-2025 06:42 PM

சிந்திக்க ஒரு நொடி...

எல்லா உறவுகளும் கண்ணாடி போல தான்..உடையாத வரை ஒரு முகம் உடைந்து விட்டால் பல முகம்!!!!

30-Apr-2025 12:01 PM

சிந்திக்க ஒரு நொடி

பிரச்சனைகள் வராமல் இருக்க.... சிலரிடம்.......கேள்வி கேட்கக் கூடாது சிலரிடம்...

29-Apr-2025 07:46 PM

சிந்திக்க ஒரு நொடி

பற்றுவைப்பதை விடபற்ற வைப்பதேசில உறவுகள் செய்யும்உன்னத வேலை...!-வெ நாராயணன் லால்குடி