தேவை இல்லாதவர்களிடமும் தகுதி இல்லாதவர்களிடமும் நாம் யார் என்று நிரூபிக்க முயலாமல் இருப்பதே புத்திசாலித்தனம்...
எதிரியாவதற்கு தைரியம் இல்லாதவனேதுரோகிஆகிவிடுகிறான்வெ நாராயணன் லால்குடி
கோடாரி வலுவானது முடியை வெட்டாது.பிளேடு கூர்மையானது ஆனால்மரத்தை வெட்டாது.எல்லோரிடமும் ஒருதிறமை இருக்கும் ஒரே திறமை இருக்காது.-
பாதுகாக்க பட வேண்டியது பணம் மட்டுமல்ல பாசமான உறவுகளையும் தான்.இரண்டும் கிடைப்பதும் நிலைப்பதும் கஷ்டம்
இழந்ததை திரும்ப பெறலாம்;தவறவிட்டதை திரும்பப் பெற முடியாது, வாய்ப்பாக இருந்தாலும், வாழ்க்கை
தடம் மாறும்போது தட்டி கேட்பவர்களோடும்,தடம் பதிக்கும் போது தட்டி கொடுப்பவர்களோடும்,பயணியுங்கள் வாழ்க்கையில்!-*எல். மோகனசுந்தர
வாழ்வதற்கான அர்த்தம் புரிந்தது. இருசக்கர வாகன ஸ்டாண்டை எடுத்துவிட்டு போகுமாறு எதிரே வந்தவன் கூறிச் சென்ற�
தடம் மாறும்போது தட்டி கேட்பவர்களோடும்,தடம் பதிக்கும் போது தட்டி கொடுப்பவர்களோடும்,பயணியுங்கள் வாழ்க்கையில்!எல். மோகனசுந்தர�
சரியா என்றால் முடிவை கேட்பது.சரிதானே என்றால் முடிவு செய்து விட்டு கேட்பது.-ராஜகோபாலன்.J சென்னை 18
இருமனதாய் செயல் பட்ட எந்த காரியமும் வெற்றியை பார்க்காது. முழுமனதாய் செயல் பட்ட எந்த காரியமும்