கண்காணிக்கஎவரும் இல்லாதபோதுகடைபிடிக்க படும்நேர்மையே உண்மையானஒழுக்கம்.-ராஜகோபாலன்.J
பிச்சையிடும் பாத்திரத்திலிருந்து புண்ணியத்தை அள்ளி விடலாம் என்றே நீள்கின்றன..கைகள்-இரா.ரமேஷ்பாபு சிதம்பரம்
தவறுகள் திருத்தி கொள்ள வேண்டியது.நியாய படுத்துவதல்ல-ராஜகோபாலன்.Jசென்னை 18
ஒருவனுடையஅறிவை அவன் செய்யும் செயலால் அறியவேண்டும்பேச்சால் அல்ல.-ராஜகோபாலன்.Jசென்னை 18
தேனீயிடம் இருந்து தேனைதிருடலாம்.ஆனால் தேன் சேகரிக்கும் திறனை திருட முடியாது-ராஜகோபாலன்.Jசென்னை 18
எதுவும் சாப்பிட கிடைக்காதஎன் பெற்றோர்கள்...எது கிடைத்தாலும் சாப்பிடும் நாங்கள்...எல்லாம் கிடைத்தும் சாப்பிடாத என் ப�
தனித்துப் பறக்க இறக்கைகள் முளைத்தால் மட்டும் போதாது. மனதில் தன்னம்பிக்கையும், துணிச்சலும் மு�
தனித்துப் பறக்க இறக்கைகள் முளைத்தால் மட்டும் போதாது. மனதில் தன்னம்பிக்கையும், துணிச்சலும் மு�
தனித்துப் பறக்க இறக்கைகள் முளைத்தால் மட்டும் போதாது. மனதில் தன்னம்பிக்கையும், துணிச்சலும் மு�
பசி அடங்கிய பின் கிடைக்கும் உணவும்....மனம் வெறுத்த பின் கிடைக்கும் அன்பும்.. கிடைத்தும் பயனில்லாதது -