மனம் ஒரு மலை....குடைந்தால்.....புதையல் கிடைக்கலாம் புத்தன் கிடைக்கலாம் ஏன்.....நீயே புதிதாக கிடைக்கலாம் .
நடக்கும் சூழலுக்கு ஏற்றார் போல் கடக்கும் ஒருவரே நல்லவர் என நம்பப்படுவது உண்மை -V. முத்து ராமகிருஷ்ணன்
அசையும் சொத்தா இருந்தாலும் அசையா சொத்தா இருந்தாலும் நம் உடம்பு அசையும் வரைதான் பயன்படும்.-நாஞ்சில் சு. நாகராஜன்
இனிய காலை வணக்கம்உன்னைப் போல்ஒருவனைக் காண்பது முடியாத ஒன்று..! இருந்தும் நீ ஏன் வேறு ஒருவனை போல் வாழ நினைக்கிறாய்..?
கண்ட இடங்களில் கொட்டகூடாதது குப்பை மட்டுமல்லநம் வீட்டு பிரச்சனையும் தான்.-ராஜகோபாலன்.Jசென்னை 18
சந்தர்ப்பம் வரும் என காத்திருக்காதே....சந்திக்கும் நேரத்தை சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம். -V. முத்துராமகிருஷ்�
வாழ்க்கை என்பது புத்தகம் போல.... அதில் முதல் பக்கம் கருவறை....கடைசி பக்கம் கல்லறை....இடையில் உள்ள பக்கங்களை கண்ணீரால் வாசிக்காதே... புன்னகைய
கை தவறினால் உடைவது பொருள் ...வாய்த் தவறினால் உடைவது உறவு-V. முத்து ராமகிருஷ்ணன்