tamilnadu epaper

உலகம்-World

உலகம்-World News

07-Mar-2025 11:55 AM

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பிடம் கனடா புகார்

ஜெனிவா: கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவை எதிர்த்து, உலக வர்த்தக அமைப்பிடம் (WTO) கனடா புகார் அளித்துள�

07-Mar-2025 11:54 AM

அமெரிக்கா போரை விரும்பினால் நாங்களும் தயார்’ - வரி விதிப்பு விவகாரத்தில் ட்ரம்புக்கு சீனா பதிலடி

பெய்ஜிங்: "அமெரிக்கா போரை விரும்பினால் சீனா இறுதி வரை போராடத் தயாராக இருக்கிறது" என்று அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம் இன்று(புதன்கிழமை) தெரிவித்துள்ளது.இதுகு�

07-Mar-2025 11:54 AM

புதிய வரி விதிப்பில் இந்தியாவுக்கு விலக்கு இல்லை; மோடியிடம் தெளிவுபடுத்திவிட்டேன்: ட்ரம்ப் அறிவிப்பு

‘‘அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா உட்பட மற்ற நாடுகள் விதிக்கும் வரியை போலவே அமெரிக்காவும் வரி விதிக்கும். இந்த நடைமுறை ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும்’’ என்று அதிபர் டொனால்ட�

07-Mar-2025 11:53 AM

செர்பியா நாடாளுமன்றத்தில் புகைக்குண்டுகளை வீசி எதிர்க்கட்சியினர் போராட்டம்

செர்பியாவின் நாடாளுமன்றத்தில் புகைக்குண்டுகளை வீசி எதிர்க்க ட்சியினர் பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதனால் நாடாளுமன்றத்திற் குள் வண்ணப் புகைமூட்டம் நிறைந்ததுடன் போராட்ட கோச

07-Mar-2025 11:50 AM

காங்கோவில் 116 பேரை கடத்திய ஆயுதக்குழு

காங்கோ மருத்துவமனையில் இருந்து செவிலியர்கள் நோயாளிகள் என 116 பேர்களை எம்23 ஆயுதக்குழு கடத்தியுள்ளது. மேலும் கடத்தலை நியாயப்படுத்தும் வகையில் கடத்தப்பட்டவர்கள் காங்கோ ராணுவ வீரர்கள் எ

07-Mar-2025 11:50 AM

காசா மறுகட்டமைப்பு திட்டம்: அரபு உச்சிமாநாடு ஏற்பு

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த அரபு உச்சிமாநாட்டில் பாலஸ்தீனர்களை வலுக் கட்டாயமாக வெளியேற்றும் டிரம்பின் திட்டத்தை எதிர்க்க காசாவை மறுகட்டமைப்பு செய்யும் திட்டம் ஏற்றுக்கொள்ளப

07-Mar-2025 11:49 AM

பாலஸ்தீன மேற்கு கரையில் ஹமாஸ் தளபதி படுகொலை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பின் கஸ்ஸாம் படைப்பிரிவின் தளபதி அய்சர் அல்-சாதியை படுகொலை செய்துள்ளது. தேடுதல் வேட்டை என்ற பெயரில் ஜெனினின் அகதிகள் ம�

06-Mar-2025 01:42 PM

சிரியாவின் அரசியலமைப்பை மாற்ற புதிய குழு அமைப்பு

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) பயங்கரவாதிகள் படை ஜோர்டான், இஸ்ரேல், அமெரிக்கா உதவியுடன் அசாத் தலைமை யிலான சிரியா அரசை ஆட்சியிலிருநது கவிழ்த்தது. எச்டிஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான அல்-ஷா�

06-Mar-2025 01:41 PM

போப் பிரான்சிஸுக்கு மீண்டும் சுவாசப் பாதையில் பாதிப்பு

மருத்துவமனையில் நிமோனியா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸுக்கு மீண்டும் சுவாசப் பாதையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என வாடிகன் செய்தி தெரிவித்துள்ளது. மூச்சுக் குழாய�

06-Mar-2025 01:40 PM

அதிக வரிவிதித்த அமெரிக்காவுக்கு சீனா பதிலடி : 25 நிறுவனங்கள் மீது கட்டுப்பாடு மற்றும் இறக்குமதி வரி விதிப்பு

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகை யில் அந்நாட்டின் விவசாய மற்றும் பண்ணை உற்பத்திப் பொருட்கள் மீது கூடுதலாக 10–15 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்படு வதாக சீனா அதிரடியாக அறிவித்துள்ளத�