என்னய்யா, கொசு லிக்யுட ஆன் பண்ணிட்டு அதையே பாத்துக்கிட்டு நிக்கிற?இரு புள்ள, அது எப்பிடி தாவி தாவி கொசுவ புடிக்குதுன்னு பாக்கத்தான்.
அவன்: ஊருக்கு போலாம்னு நெனச்சேன். ஆனா போகலஇவன்: ஏன் டிக்கட் கிடைக்கலியா?அவன்: பணம் கெடைக்கல
கணவன் : என்ன இட்லி கேட்டா, இட்லி தட்டோட தர்ர?மனைவி: எதுக்கு ரெண்டு தட்டு கழுவனும்னு தான்கணவன்: !!
கணவன்: நேத்து ராத்திரி ஒரு அழகான பொண்ணு என் கனவுல வந்தாமனைவி: தனியா வந்துருப்பாளேகணவன்: அது உனக்கு எப்படி தெரியும்
செய்தியாளர்: இந்த ஐபிஎல் போட்டிக்கு உங்களை 20 கோடி கொடுத்து வாங்கியிருக்காங்க அதுக்கு ஏற்றார்போல ஆடுவீங்களா?கிரிக்கெட் வீரர்: கண்டிப்பா போன தடவையே நான் தான் அ
ஒருத்தி: "சினிமா தியேட்டரில் வேலை பார்த்தவரை கட்டிக்கிட்டது தப்பா போச்சா...ஏன்?"மற்றவள்: முதலிரவு அறை முன் ''ஹவுஸ்புல்' போர்டுவைக்க ச�
ஒருத்தி:"உன் கணவர் ஆபிசுக்கு,பத்து நிமிசம் முன்னாடியேபோயிடுறாரே...ஏன்? மற்றவள்:"தாமதமா போனால்