tamilnadu epaper

இலக்கியம்

இலக்கியம் News

15-Apr-2025 05:13 PM

ஜோக்ஸ்

கணவன் : என்ன இட்லி கேட்டா, இட்லி தட்டோட தர்ர?மனைவி: எதுக்கு ரெண்டு தட்டு கழுவனும்னு தான்கணவன்: !!

15-Apr-2025 05:12 PM

ப்ளீஸ்...!

நாங்கள் விரும்பிய படியேநகரின் மையத்தில் அமைந்திருந்தது.வாசலில் எங்கள் தலையைப் பார்த்ததும்,ஓடோடி வந்து சிகப்பு கம்

15-Apr-2025 05:10 PM

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-15.04.25

முகில் தினகரன் எழுதிய "பந்தியில் ஒரு பாதகன்"படித்தேன். இலையில் நிறைய வாங்கி எச்சில் இலையாகப் போடுவதை விட, அது போன்றவர்களை பாத்திரத்தோடு வரச்சொல்லி மீந்த உணவுகளைத் தரலாமே �

15-Apr-2025 05:08 PM

வாசகர் கடிதம் (சிவ சே. முத்துவிநாயகம்)-15.04.25

வாசகர் விமர்சனம்      சுரைக்காய் வெயில் காலத்துக்கு ஏற்ற காய் . குளிர்ச்சி தரும்.     இந்தியச் சேம வங்கியும் வாட்சப் சேனலை அறிமு�

15-Apr-2025 05:07 PM

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-15.04.25

அன்புடைவீர், வணக்கம். 15.4.25 அன்று தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் நம் தமிழக முதல்வரின் சூளுரை பற்றி படித்தது இன்றைய அரசியல் நன்றாக தெளிவாக புரிந்தது. அமெரிக்காவில்

15-Apr-2025 05:05 PM

வாசகர் கடிதம் (கவி-வெண்ணிலவன்)-15.04.25

இன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் நலம் தரும் மருத்துவ பகுதியில் பேரிக்காயில் பயன்கள் பற்றிய கட்டுரை பேரிக்காய் எந்த அளவிற்கு உடல் நலத்திற்கு உகந்தது என்பதை தெளிவாக சொல்லுகிற

14-Apr-2025 08:39 PM

வெற்றியின் ஆணிவேர்

மதிப்பெண் மட்டுமேஉன் மதிப்பைஉயர்த்தும் எனநினைத்துஉமது அறிவுக்கண்ணைஇழக்காதே மாணவனே...!

14-Apr-2025 08:36 PM

கால நேரங்கள்

நிற்காமல்ஓடும்கடிகாரத்தை கண்டால்...நினைவில் வெட்டியாய்போக்கிய

14-Apr-2025 08:34 PM

சித்திரையே வருக

சிந்தனை பல கொண்டுசீர்மிகு வாழ்க்கை தனைசிறப்புடனே நடத்திச் செல்லும்சங்கத்தமிழ் கண்ட மக்களுக்குவளம் கொடுக்க வந்திடு�

14-Apr-2025 08:33 PM

சித்திரை மகளே வா

இன்றோடு போகட்டும் துன்பங்கள்.இன்பத்தை தரட்டும் சித்திரை திங்கள்.இழந்ததைப் பெற்று தரட்டும் சித்திரை திருநாள்.