என் விரலாயதூரிகை..அவள் கன்னமாய்வண்ணக்கிண்ணம்என் எண்ணம் முழுதும் அவள் வண்ணமேவரைந்து முடித்து பார்த்தால்ஓவியத்தில்காவியமாகி இருந்தாள்என் காரிகை...
கடவுச் சொல் அது ஒருஉடமைச் சொல். உடமை காக்கும் கதவுச் சொல். கதவைத் திறக்கும் பூட்டுச் சொல். பூட்டைத் திறக்கும் திற�
சாமி நமது காவலன்அவனே நமது தூதுவன்அவனிடம் வரம் பெற்றுவாழ்வோம் நெறி கெட்டு...மலை உச்சியில் இருக்கும் தெய�
பூக்கள் நடனமாடியது நடனஇயக்குனர்காற்று.தீபம் எரிவதும் அணைவதும்இவன் செயல் காற்று.
பருவ காதல்களை தூண்டிவிடும் திரைப்படங்களால்...இன்று சிக்கி திணறுகிறது இளம் தலைமுறை... !பிஞ்சு நெஞ்சங்களில் காதலையும், காமத்தையும் த�
-கவிஞர் இரா .இரவி . முறிந்தது முதுகெலும்பு விவசாயம் ! வாடியப் பயிரைக் கண்டால் �
வெகுதொலைவில்வெயிலுக்குக்குடை பிடித்தபடிஎன்னவள்! அதிக வெயில்தெரியவில்லை எனக்கு!
எந்தன் மேனியைத்தொட்டுச் சென்றதென்னவோமெல்லியப்பூங்காற்றே!செவியோரம் பா�
ஒரே ஒரு விருது திறமைக்கு கிடைக்க வேண்டும்.. திறமையை மென்மேலும் திறனூன்றி கற்கவேண்டும்.! ஒரு பைசா வாங்காமல் விருது எவரும் கொடுப்பாரோ? ஒன்று கொடு.. ஒன்று பெறு.. ந