தடம் மாறும்போது தட்டி கேட்பவர்களோடும்,தடம் பதிக்கும் போது தட்டி கொடுப்பவர்களோடும்,பயணியுங்கள் வாழ்க்கையில்!-*எல். மோகனசுந்தர
வாழ்வதற்கான அர்த்தம் புரிந்தது. இருசக்கர வாகன ஸ்டாண்டை எடுத்துவிட்டு போகுமாறு எதிரே வந்தவன் கூறிச் சென்ற�
தடம் மாறும்போது தட்டி கேட்பவர்களோடும்,தடம் பதிக்கும் போது தட்டி கொடுப்பவர்களோடும்,பயணியுங்கள் வாழ்க்கையில்!எல். மோகனசுந்தர�
சரியா என்றால் முடிவை கேட்பது.சரிதானே என்றால் முடிவு செய்து விட்டு கேட்பது.-ராஜகோபாலன்.J சென்னை 18
இருமனதாய் செயல் பட்ட எந்த காரியமும் வெற்றியை பார்க்காது. முழுமனதாய் செயல் பட்ட எந்த காரியமும்
மணிக்கணக்கில் பேசுவதை விட்டுவிட்டு,மனம் திறந்து பேசப் பழகுங்கள்....உறவும் நட்பும் என்றென்றும் நிலை�
பிறர் பேசுவதை *ஜோக்காக* எடுத்துக் கொண்டால் வாழ்க்கை *ஷோக்காக* இருக்கும்.-லால்குடி வெ நாராயணன்
எத்தனை படிகள் என்று மலைக்காதீர்கள்.... மலை உச்சியாகட்டும்.... வாழ்க்கையாகட்டும்.... எல்லா படிகளும் கடக்க கூடியவையே....
விஷத்தை விட கொடியது வேஷம். விஷம் உயிரைக் கொல்லும்... வேஷம் மனதை கொல்லும்
சில காயங்கள் மருந்தால் சரியாகும்சில காயங்கள்மறந்தால் சரியாகும்-ராஜகோபாலன்.Jசென்னை 18