நீ வந்துவிட்டாய் என்பதை நானறிவேன்.. இருந்தும் தெரியாததுபோல் விழிமூடி உறங்குவதாய் ஒரு பாசாங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.. பார்த்�
*அம்மாவின் முந்தானை* அள்ளிச் சொருகியத அவிழ்த்து விட்டா என் சொத்து, ஆயிரம் பணி வடைக்கு வந்திடுமே தலைப்பு எடுத்து, எந்நாளும் ஈர நெஞ்சம் என்னக் கா�
பட்டாசின் கரும்புகையும் பரப்பியிருக்கும் குப்பையையும் பாதி எரிந்த நெருப்பையும் தீக்காயமின்றி தீபாவளி கொண்டாடட்டும் துப்புரவு தொழிலாளர்கள்! ஊர் எல�
விண்மீன்களையே எண்ணி முடிக்க முடிந்த என்னால் எண்ணியே முடிக்க முடியவில்லை உன் கன்னக்குழிக்குள் விழுந்து கிடப்போரை...!! *-ம.பாஸ்கர்,* *தஞ்சாவூர்.
வாழ்வின் எல்லா சூழ்நிலைகளும் நாம் அணுகும் விதத்தில் தான் உருவம் பெறுகின்றன. எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
முயலும் ஒரு நாள் வெல்லும்... ஆமையும் ஒரு நாள் வெல்லும்... முயலாமை ஒரு நாளும் வெல்லாது வெல்லவே வெல்ல முடியாது... *ஆறும�
ஓடும் இரயிலின் சாளரத்தின் வழியே … ஒளி ஊடுறுவ மழை உயிர் நனைக்க வேலி வேர் காக்க உரமிடப்பட்டுப் பண்பட்ட நிலத்திலிருந்து விளைந்திருக்கிறது பயிர்….
ஈர்க்கும் விசையும் எதிர்ப்பு விசையும் எத்தனையோ… அத்தனைக்கும் ஆட்பட்டும் ஒட்டிக்கொள்ளவோ தெறித்தோடவோ அன்றி தனித்தன்மை ஏந்தி தனக்கான இடத்தை
பணி முடிந்து வீடு திரும்பியதும் ஓடி வந்து சின்னஞ்சிறு மணிக்கைகளால் அப்பா என்று கட்டியணைக்கும் மூன்று வயது மகளின் குறுநகை நிரம்பிய அரவணைப்பின்
புல் தரையின் பனித்துளிகளில் பிழம்பென அக்கினிக் குஞ்சுகள்❤️ நீ நடந்துவரும் தரையெங்கும் உதிர்ந்து கிடக்கும் வெண்பாக்களென பூக்கள் ❤️ நீ முகர்ந்த