tamilnadu epaper

விளையாட்டு-Sports

விளையாட்டு-Sports News

20-Mar-2025 10:23 AM

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: பெண்கள் பிரிவில் ஆன்ட்ரீவா; ஆண்கள் பிரிவில் டிராப்பர் ‘சாம்பியன்’

இண்டியன்வெல்ஸ், மார்ச்.18-இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை சபலென்காவை வீழ்த்தி 17 வயது ஆன்ட்ரீவா சாம்பியன் பட்டத்தை வெ�

19-Mar-2025 09:48 AM

ஹாரி ப்ரூக்குக்கு பிசிசிஐ விதித்த தடை கடுமையானதா? மொயின் அலி பதில்!

ஐபிஎல் தொடரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஹாரி ப்ரூக் விளையாட பிசிசிஐ தடை விதித்தது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி பேசியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் சீசன�

19-Mar-2025 09:47 AM

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு ரூ. 869 கோடி இழப்பு! வீரர்களின் ஊதியம் 90% குறைப்பு!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ. 869 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.இதன் விளைவாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய பாகிஸ்தான் அணி �

18-Mar-2025 12:58 PM

ஐதராபாத் சன்ரைசர்ஸ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பு வசதிகளுடன் சிட்டி யூனியன் வங்கி கணக்கு நிர்வாக இயக்குனர் என் .காமகோடி தகவல்

சென்னை மார்ச் 16 -சிட்டி யூனியன் வங்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியுடன் ஒப்பந்தம் செய்து இதன் ரசிகர்களுக்கு பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கணக்கு துவக்க ஒப்பந்�

18-Mar-2025 12:57 PM

சென்னையில் ஐபிஎல் போட்டி: மாநகர பஸ், மெட்ரோ ரெயிலில் ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம்

சென்னை, மார்ச் 16இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறத�

17-Mar-2025 09:44 AM

2-வது முறையாக பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ்

மும்பை: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இரண்டாவது முறையாக அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதே நேரத்தில�

16-Mar-2025 12:15 PM

2021இல் எனக்கு கொலை மிரட்டல் வந்தது தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி

2021ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு எனக்கு நிறைய மிரட்டல் வந்தது. இந்தியா வந்துவிட வேண்டாம். மீறி வந்தால் வெளிய வர முடியாதுனு மிரட்டுனாங்க; விமான நிலையத்தி லிருந்து வீடு

16-Mar-2025 12:10 PM

உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று காயம் காரணமாக நெய்மர் விலகல்

கால்பந்து உலகின் இள வரசன் என ரசிகர்க ளால் அன்போடு அழைக்கப்படும் பிரேசிலின் நெய்மர், மெஸ்ஸி (அர்ஜெண்டினா), ரொனால் டோ (போர்ச்சுக்கல்) ஆகியோருக்கு அடுத்து அதிக ரசிகர்களைக் கொண்ட வீரர் ஆவா�

16-Mar-2025 12:09 PM

இந்தியன் வேல்ஸ் ஓபன் டென்னிஸ் ஆஸி., ஓபன் சாம்பியனை புரட்டியெடுத்த சபலென்கா

முக்கிய சர்வதேச தொடர்களில் ஒன் றான இந்தியன் வேல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசை ய

15-Mar-2025 12:43 PM

போதைப்பொருள் கடத்தல் ஆஸி., முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் மெக்கில் குற்றவாளி

ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மெக்கில் 1998 முதல் 2008ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் தேசிய அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக மிரட்டினார். கணிக�