tamilnadu epaper

கதை / Kathai

கதை / Kathai News

23-Aug-2024 11:18 AM

பூ கட்டிப் பார்க்கனும்

கருவறை நடை சாற்ற முயன்றவனிடம் அவசரகதியில் கண்ணீரும் கவலையும் அவள் ஓடி வந்தாள்.    சாமீ....    சொல்லுமா ..   பூ கட்டி பாக்கனும் சாமீ ...   சரீ..ம்மா அழாதே பார்த்தி�

20-Aug-2024 09:39 AM

உதவி

கீர்த்தி   வேணுவின் சொந்த கிராமத்திலிருந்து வந்திருந்த ஒரு சிலர் முன்னறையில் அமர்ந்திருந்தார்கள்.   “இப்ப என்னால எந்த உதவியும் செய்ய முடியாது. பின்னாடி யோசிக்கலாம்&rdquo

13-Aug-2024 11:09 AM

சுதந்திர தாகம் > விடுதலை

தன் மாமியார் மரித்த செய்தியை மனைவி போனில் சொன்னதும் பதறிப் போனார் குமார். உடனே வந்த வேலையை உதறி விட்டு வீட்டுக்குத் திரும்ப யத்தனித்தார்.   அப்பா இறந்ததும், தனியே இருக்கும் தன் �

13-Aug-2024 11:07 AM

ஆணவம்…

பட்டுக்கோட்டைராஜா ``இந்த தறுதலையைத் தவமிருந்து பிள்ளையாப் பெத்ததுக்கு நீ பேசாம மலடியாவே இருந்திருக்கலாம் மரகதம்!”- மார்த்தாண்டம் தாண்டவமாடினார்.                        &nb

11-Aug-2024 12:11 PM

சேலைக் கட்ட ஆசை .

ரெட்டியபட்டி எஸ் மணிவண்ணன்.                  நடிகை சுவேதா அப்போதுதான் குளித்து முடித்தாள். நைட்டியில் இருந்த சுவேதா மின்விசிறியின் முன் நின்று கொண்டு ஈரக் கூந்தலை உலர்த்�

11-Aug-2024 12:10 PM

அவகாசம்

          "இந்தாங்க, நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத்தெரியாது!.. இந்த இரண்டு பிளௌவ்ஸ்களையும் உடனே தச்சிக்கொண்டாங்க!" என்றாள் மனைவி.      கடை...கடையாய் ஏறி இறங்கினேன் ஒருத்த�

09-Aug-2024 11:56 AM

"தானம்… தர்மம்"

கோவிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த பொன்னுரங்கம் தன் கைப்பையில் பணக்கட்டுகளைத் திணிப்பதைப் பார்த்த அவரது பேத்தி கலைவாணி கேட்டாள். "எதுக்கு தாத்தா இவ்வளவு பணம்?”        "தான

08-Aug-2024 09:33 AM

ரசீது!

"ஒரு கட்டிங் மட்டும் போடுடா..."   " விடியங்காட்டியுமா வேண்டாம் சாமி.."   "காலையில சாப்பிட்டா கிக்கா இருக்கும்டா"   " ஆமாடா.. வெறுவயித்துல எப்படி சாப்பிடுறது..."   "வெற

08-Aug-2024 09:29 AM

உண்டியல்

தன் இளைய மகன் இன்பா ஆசைப்பட்டுக் கேட்டானே என்று பீங்கானில் செய்யப்பட்ட பன்றி பொம்மை உண்டியலை அலைந்து திரிந்து வாங்கிக் கொடுத்தார் தந்தை தன்ராஜ்.   அந்த உண்டியலைப் பார்த்தவுடன

07-Aug-2024 09:27 AM

காதலுக்கு ஊனமில்லை

எழுதியவர்: மணமேல்குடி கவி-வெண்ணிலவன்          ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்தாள் ரேவதி. மேகக் கூட்டங்கள் ஒன்று கூடி ஏதோ ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தன. பார்வையினை ம�