tamilnadu epaper

தமிழ்நாடு-Tamil Nadu

தமிழ்நாடு-Tamil Nadu News

20-May-2025 09:01 PM

திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது

கன்னியாகுமரி மலைப்பகுதிகளில் மழை காரணமாக திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது.சுற்றுலாப்பயணிகள் நேற்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

20-May-2025 09:00 PM

முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தமிழகம், கேரளாவில் 25ம் தேதி துவங்கும்

சென்னை, மே 21– ‘தமிழகம், கேரள பகுதிகளில், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே வரும், 25ல் துவங்க உள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்�

20-May-2025 08:59 PM

மின் கட்டணம் உயரவில்லை: அமைச்சர்

சென்னை, மே 21–மின் கட்டணம் உயரப்போவதாக வெளியான தகவல்கள் அதிகாரபூர்வமற்றது என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்த

20-May-2025 08:58 PM

அதிமுகவை எதிர்க்க காரணம் இல்லையாம் த.வெ.க. புதுமை விளக்கம்

சென்னை, மே 21–அதிமுக எதிர்க்கட்சியாக இருப்பதால், எதிர்ப்பதற்கு காரணம் இல்லை என தவெக புதுமையான விளக்கத்தை அளித்துள்ளது. இது குறித்து அந்த கட்சியின் தேர்தல் பிரச

20-May-2025 08:56 PM

தேய்பிறை அஷ்டமி வழிபாடு......

 திருவண்ணாமலை மாவட்டம் 20.5.2025 கீழ்பென்னாத்தூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மலர்களால் அலங்க

20-May-2025 08:55 PM

பெங்களுரில் புறப்பட்ட ராஜீவ் ஜோதி

முன்னாள் பிரதமர் ராஜிவ் 34வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு கர்நாடக மாநிலம் பெங்களுரில் புறப்பட்ட ராஜீவ் ஜோதியை சென்னை அண்ணாசாலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்ற�

20-May-2025 08:52 PM

காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில் பாலாலயம்

சென்னை பாரிமுனையில் பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில் பாலாலயம் பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

20-May-2025 08:51 PM

குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் முன்னதாகவே துவங்கிவிட்டது

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் முன்னதாகவே துவங்கிவிட்டது. மெயின் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

20-May-2025 08:51 PM

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள், குரு மகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் அமர வைத்து ஆதின திருமடத்தின் நான்கு வீதிகளில் சுற்�

20-May-2025 08:50 PM

உக்கல் அருள்மிகு ஸ்ரீ கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

செய்யாறு மே .21,செய்யாற அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் காமாட்சி அம்பாள் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கால பைரவர் சன்னதியில் நேற்று தேய்பி�