tamilnadu epaper

நேஷனல்-National

நேஷனல்-National News

09-Apr-2025 11:08 AM

மக்களுக்காக ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்துவோம்' - ராகுல் காந்தி

மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சியின் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ள

09-Apr-2025 11:07 AM

வங்கி மோசடி: கர்நாடகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக பெங்களூரு மற்றும் கர்நாடகத்தின் சிவமொக்காவில் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.பணமோசடி �

09-Apr-2025 11:04 AM

முத்ரா திட்டத்தின் கீழ் 52 கோடி கடன்களை வழங்கியது ஈடில்லா சாதனை!” - பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: முத்ரா திட்டத்தின் கீழ் 52 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் இது உலக அளவில் இணையற்ற மிகப்பெரிய சாதனை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

09-Apr-2025 10:59 AM

அயோத்தில் ராமநவமியை முன்னிட்டு 2.5 லட்சம் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு

அயோத்தி: கடவுள் ராமர் பிறந்த தினம் ஒவ்வாரு ஆண்டும் ராமநவமியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நேற்று முன்தினம் ரா�

09-Apr-2025 10:58 AM

குஜராத்தில் விதை ஆராய்ச்சி மையம்: மத்திய அமைச்சர் அமித் ஷா அடிக்கல்

அகமதாபாத்: குஜராத்தில் விதை ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அடிக்கல் நாட்டினார். குஜராத்தின் காந்திநகர் கலோல் பகுதியில் இந்திய விவசாயி�

08-Apr-2025 10:52 PM

முத்ரா திட்டத்தில் 1௦ ஆண்டுகளில் ரூ.33லட்சம் கோடி கடனுதவி

புதுடெல்லி, ஏப். 9–பிரதமரின் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது அதிகாரமளித்தல் மற்றும் தொழில்முனைவு�

08-Apr-2025 07:12 PM

உலகிலேயே குறைந்த விலைக்கு காஸ் தருவது பா.ஜ. அரசு தான்..! மத்தியஅமைச்சர் விளக்கம்

புதுடெல்லி, ஏப். 9–உலகிலேயே இந்தியாவில்தான் குறைந்த விலைக்கு சமையல் காஸ் தருகிறோம் என மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி விளக்கம் அளித்தார். மத்திய அரசு திடீரென

08-Apr-2025 11:49 AM

ஒடிசா மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு சர்வதேச விருது

லண்டன்:உலகப் புகழ்பெற்ற மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக்கின் பங்களிப்புகளுக்காக, பிரிட்டனில் அவருக்கு ' தி ப்ரெட் டாரிங்டன் மணல் மாஸ்டர் விருது' வழங்கப்பட்டு உள்ளது.

08-Apr-2025 11:48 AM

காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவருக்கு உதவிய இந்திய கடற்படை; நெகிழ்ச்சி சம்பவம்!

மும்பை: ஓமனுக்கு அருகே காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவர் ஒருவருக்கு இந்திய கடற்படையினர் அவரச மருத்துவ உதவியை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது க

08-Apr-2025 11:47 AM

மகாராஷ்டிராவின் 7,000 கிராமங்களில் கணவனை இழந்தோருக்கு எதிரான வழக்கங்கள் நீக்கம்

மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தால், 7,000 கிராமங்களில் விதவைகளுக்கு எதிரான பாகுபாடான தீய வழக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.மகாராஷ்டிராவில் 27,000 கிராம �